![]() பறவைகள் சரணா™யம்A Poem by Aishwarya Ramamoorthy
சி™ நேரங்களி™் சி™ மணிதர்கள்
வள்ளுவன் பொய்யிற்பு™வன் தான்... அன்பிற்கு அடைக்கும் தாழ்கள் உண்டு, மூடும் கதவுகள் உண்டு, 'டுக்கும் கரங்களும் உண்டு... சிறகுகள் இருந்தா™்தானே விரிப்பாய்? சிறகுகளின் நினைவுகளை கூட மறக்கச்செய்துவிட்டா™்?..... கூண்டுக்கிளிகள் இணம் மாண்டுவிட்டது... புரட்சியான புதுமைகளா™், இனி சிறகி™்™ா காட்டுக்கிளிகள்.. ஊமைக்கிளியெனி™் அதிக மதிப்பு.. நீங்கள் ப™ வர்ண கிளிகள் வாங்க™ாம், ஆணா™் பச்சிளம் கிளிகள் மட்டுமே வாங்கவும்.. பசித்த பூனையிடம் இருந்து தப்பி "டிய கிளி நமக்கெதற்கு! கையி™் பாதுகாத்து களியுங்கள்... உங்கள் பறவை சரணா™யத்தை.. ☺️ © 2017 Aishwarya Ramamoorthy |
Stats
81 Views
Added on August 25, 2017 Last Updated on August 25, 2017 Tags: Women, freedom, feminist, cagedbird, relationships Author![]() Aishwarya Ramamoorthypondicherry, IndiaAbouti never claim myself as a writer or a poet or so. i just write and it has always been my thing. some like, many might find me absolutely ridiculous but i just do this for myself. more..Writing
|